Sunday, August 7, 2011

பிரண்ட்ஷிப் டே

 Happy Friendship Day


scrap for orkut


 


Saturday, June 18, 2011

பிராணிகளின் குரலில் அசத்தும் பெண்!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் பிராணிகளைப் போலவே ஒலி எழுப்புகின்ற அபார திறமையைப் பெற்று இருக்கின்றார். கிட்டத்தட்ட எல்லா மிருகங்கள் மற்றும் பறவைகள் ஆகியவற்றின் குரல்களில் இவரால் மிகவும் சாதாரணமாக ஒலி எழுப்ப இயலும். இவர் ஆஸ்திரேலியாவில் கல்வி பயின்றவர். கல்லூரி நண்பிகள்தான் இவரின் திறமையை அடையாளம் கண்டனர். நாடு திரும்பிய பிற்பாடு இவ்வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

Friday, April 8, 2011

கூல்லா விளையாடலாம் வாங்க !






Saturday, February 12, 2011

happy valantines day.......

Love & Marriage
 




A student asks a teacher, "What is love?

The teacher said, "in order to answer your question, go to the wheat field and choose the biggest wheat and come back.
But the rule is: you can go through them only once and cannot turn back to pick.

The student went to the field, go through first row, he saw one big wheat, but he wonders....may be there is a bigger one, later.

Then he saw another bigger one... But may be there is an even bigger one waiting for him.
Later, when he finished more than half of the wheat field, he start to realize that the wheat is not as big as the previous one he saw,

he know he has missed the biggest one, and he regretted.

So, he ended up went back to the teacher with empty  hand

The teacher told him, "...this is love... You keep looking for a better
one, but when later you realize, you have already miss the person....

What is marriage then?" the student asked.

The teacher said, "in order to answer your question, go to the corn field
 and choose the biggest corn and come back. But the rule is: you can go
  through them only once and cannot turn back to pick.

The student went to the corn field, this time he is careful not to repeat
the previous mistake, when he reach the middle of the field, he has picked
one medium corn that he feel satisfy, and come back to the  teacher.

The teacher told him, this time you bring back a corn.... You look for one
 that is just nice, and you have faith and believe this is the best one you get

This is marriage.

Thursday, February 10, 2011

உங்க மனதை அறிவேன்

Friday, January 21, 2011

குடியரசு தினம் வாழ்த்துகள்.......


நான் ஊருக்கு போறேன் !!அதான் ADVANCED  வாழ்த்துகள்!!

இந்தியா என்ற பெயரை கேட்டாலே பெருமிதம் கொள்ளும் அளவுக்கு முனேறி கொண்டிருகிறது நம் நாடு... இருப்பினும் பசி பட்டினிக்கு பஞ்சம் இல்லை...
பார்ப்பதர்கே பரிதாபமாக இருகிறது இவர்களின் நிலமை!!!! 
இதை தட்டி கேட்கதான் ஆள்  உண்டோ.?......!
கேட்டால் குடியரசு நாடாம்..........
நாட்டை சொல்லி தப்பிலை..
ஒரு புறம் இப்படி...

    
     
மறுபுறம் இப்படி.. இருந்தால் எப்படி??    

இனி சொல்லி புலம்பி ஒன்றும் ஆவது இல்லை எனவே நாம் அனனவரும் ஒன்று கூடி இந்த குடியரசு தினம் முதல் நம்மால் முடிந்த உதவியை ஏழை மக்களுக்கும்  இந்த நாடுக்கும் நல்லதை செய்வோம்......
நன்றி JAI HIND.....!   

Friday, January 14, 2011

பொங்கல் நல் வாழ்த்துக்கள்


Happy Pongal
Pongal Greetings, pongal graphics, pongal cards

GoodLightscraps.com

Translater